கவனிக்கப்படவேண்டியவை

சிறப்பு தலைப்புகள்

3
சிறப்பு தலைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன

சமீபத்திய மதிப்பீடுகளின்படி இலங்கையின் நகரங்கள் ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அடிப்படையில் விரிவடைகின்றன. இது இப் பிராந்தியத்திலேயே காணப்படும் மிகக் கூடிய வளர்ச்சி வீதங்களில் ஒன்றாகும். நகர்ப் பிரதேசங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக-கலாச்சார நடவடிக்கைகளின் மையங்களாக காணப்படுவதால் காலநிலை மாற்றத்தினால் இலகுவில் பாதிப்படையலாம், இதனால் மனித உயிர்களும், பொருளாதாரச் சொத்துக்களும் அல்லது செயற்பாடுகளும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரதான விடயங்களாக விளங்குகின்றன. நகரத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்குப் பொறுப்பான முக்கிய நிறுவனங்ளின் ஆற்றல்கள் பலப்படுத்தப்படுவது அவசியமாகும். இலங்கையின் நகர்ப்புறங்களில் எதிர்நோக்கப்படும் காலநிலை தொடர்பான இடர்கள் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய தன்மை பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு UNLOCKED உரையாடல்கள் ஒரு சிறந்த ஊடகமாக அமையும். திட்ட அமுலாக்கங்களில் உள்ள குறைபாடுகளை இனங்காணல், மற்றும் நிவர்த்தி செய்தலானது இலங்கை நிலைபேறான அபிவிருத்தியை அடைவதில் முன்னோக்கி பயணிக்கவும், உள்ளடக்கமான, பாதுகாப்பான, உறுதியான மற்றும் நிலைபேறான நகரங்களையும், குடியிருப்புகளையும் அமைக்கவும் பங்களிக்கும்.

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.